தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் முன்னத்தி ஏர் எழுத்தாளர் தேனி சீருடையான் அவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்ச்செம்மல் விருது வழங்கி சிறப்பித்தார். அருகில் அமைச்சர் தங்கம் தென்னரசு ,தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உள்ளனர்.