districts

img

திண்டுக்கல் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள  புல்வாய்க்கரையில் திமுக சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள  புல்வாய்க்கரையில் திமுக சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.  தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றனார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.