districts

img

திமுகவின் சுபாஷினி பிரியா கதிரேசன் பேரூராட்சி தலைவராக பதவி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியில் திமுகவின் சுபாஷினி பிரியா கதிரேசன் பேரூராட்சி தலைவராக பதவி ஏற்றார். உடன் நிலக்கோட்டை திமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் கதிரேசன், 3வது வார்டு கவுன்சிலர் ஜோசப் பிள்ளை, ஒன்றிய கவுன்சிலர்கள் அறிவு, தியாகு உள்ளிட்டோர்...