districts

img

கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பிருந்தாவன் கலை மற்றும் விளையாட்டு கிளப் ஆண்டுவிழா நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பிருந்தாவன் கலை மற்றும் விளையாட்டு கிளப் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார். உடன் குமரி ஆதவன், மரிய சிவகுமார் கிளப் தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் உள்ளனர்.