districts

img

திருவில்லிபுத்தூர் லயன்ஸ் மேனிலைப்பள்ளி சாரண மாணவர் அணித் தலைவர்களுக்கான சிறப்பு பயிற்சி

திருவில்லிபுத்தூர் லயன்ஸ் மேனிலைப்பள்ளி சாரண மாணவர் அணித் தலைவர்களுக்கான சிறப்பு பயிற்சி நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள  தமிழ்நாடு சாரண – சாரணியர் தலைமைப் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. முகாமில் திருவில்லிபுத்தூர் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் லயன் ஆர் . வெங்கடாசலபதி, பள்ளியின் முதல்வர் சுந்தரமகாலிங்கம், துணை முதல்வர் முஹம்மது மைதீன் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.