districts

img

எல்இடி திரைமூலம் பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு

சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் எல்இடி திரைமூலம் பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை நகர் பேருந்து நிலையத்தில்  எல்இடி திரையிடலை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் துவக்கி வைத்தார். உடன் துணை தலைவர் கார்கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் ஜெயகாந்தன், மாவட்ட விளையாட்டு அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.