districts

img

சிவகங்கை மன்னர் பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி

சிவகங்கை,மே 9- சிவகங்கை மன்னர் மேல்  நிலைப் பள்ளியில் 315 மாணவ,  மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 308 மாணவ,  மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.  98 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். இப் பள்ளியின் முதல் மதிப்  பெண் 564 ஆகும். இரண்டாம்  மதிப்பெண்551 ஆகும். மூன்றாம் மதிப்பெண்  548 ஆகும். இப்பள்ளியில் படிக்கும் சிவகங்கை பழமலைநகர் நரிக்குறவ குடியிருப்பை சேர்ந்த தங்கபாண்டி என்ற  மாணவர் 438 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மாண வர் தங்கப்பாண்டி மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி களை தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் ,பள்ளியின் செய லர்- உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குமரகுரு ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.