மானாமதுரை, ஏப்.29- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மின்வாரிய போர் மேன்,தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) கோட்ட இணைச் செயலாளர் கணேச னின் பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் சிஐடியு கொடியேற்று விழா மானாமதுரை சிப்காட் மின் வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கோட்டத் தலைவர் செபஸ்தியார் தலைமை வகித்தார் . மாநில துணைத்தலைவர் குருவேல், மாநிலச் செயலாளர் உமாநாத், ,ஓய்வு பெற்ற நல அமைப்பின் மாவட்ட செயலாளர் விநாயக மூர்த்தி,மாவட்ட செயலாளர் கரு ணாநிதி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆண்டி மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.