districts

img

சிவகங்கை தேர்தல் களம் ஜி.ராமகிருஷ்ணன் பிரச்சாரம்

சிவகங்கை, பிப்.10- சிவகங்கை நகராட்சி மூன்றா வது வார்டில் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் ஆதரவு டன் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முருகவள்ளியை ஆதரித்து அரசி யல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார். கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் சாமுவேல் ராஜ், மாவட்டச் செயலாளர் தண்டி யப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க  பூபதி, ஒன்றியச் செயலாளர் உல கநாதன், மாவட்டக்குழு உறுப்பி னர் விஸ்வநாதன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சண்முக பிரியா, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் கலந்துகொண்டனர். இளையான்குடி பேரூராட்சி 11-ஆவது வார்டில் திமுக உள் ளிட்ட தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வேட்பாளர் ராஜீவை ஆதரித்து கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. இராமகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார். திமுக ஒன்றிய செயலா ளர் மதியரசன், நகர் செயலா ளர் நஷ்முதீன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் சுரேஷ், கருப்புசாமி, மாவட்டச் குழு உறுப்பினர்கள் அழகர்சாமி, திரு நாவுக்கரசு,தென்னரசு மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.