மதுரை, ஆக.3- மதுரை 23 ஆவது வார் டில் மாநகராட்சிக்கு சொந்த மான ஆரம்ப சுகாதாரம் மையம் பின்பகுதியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் மதிப்பில் சமு தாயக்கூடம் அமைப்ப தற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி வியாழனன்று நடை பெற்றது. இதில் மதுரை மாநக ராட்சி துணை மேயர் தி.நாக ராஜன், மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், வடக்கு மண் டல ஆணையாளர் வரலட் சுமி, மற்றும் வார்டு உதவி செயற்பொறியாளர் காம ராஜ், உதவிப் பொறியாளர் ஜெயசீலி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், வை.ஸ்டா லின், வடக்கு - 1ஆம் பகு திக்குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. ராதா, கே.அலாவுதீன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.