districts

img

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் உறவினர் வீடுகளில் ரெய்டு!

புதுச்சேரி, ஏப்.14- புதுச்சேரி மக்க ளவைத் தொகுதி யில் காங்கிரஸ் வேட்பாளராக தற் போதைய எம்.பி. வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். தற்போது அவர் காரைக்காலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இளங்கோ நகரில் உள்ள அவரது சகோதரி வீடு மற்றும் கோடிப்பாக்கம் உறவினர் வீடு களில் வருமான வரித்துறையினர் சோத னையில் ஈடுபட்டனர்.

ரூ.1,000 கோடிக்கு  தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னை, ஏப்.14- காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் குன்  றத்தூர் மேம்பாலம் அருகே பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது அந்த வழியாக வந்த இரண்டு லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். இதில் 1,400 கிலோ எடை யுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்  யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1000 கோடி.  இதில் 400 கிலோவுக்கு மட்டுமே ஆவ ணங்கள் இருந்ததால் ஸ்ரீபெரும்புதூர்  கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப் பட்டது. மேலும், இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தக வல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது.