districts

img

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

இராமநாதபுரம், அக்.21- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இராமநாத புரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி சொந்த  நிதியிலிருந்து 872 மாணவர்களுக்கு ரூ.1 கோடி 74 லட்சம் மதிப்பிலான உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நிகழ்வில் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகி தீன், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான், பிற்படுத்  தப்பட்டோர் நலத்துறை, கதர் கிராம தொழில்கள் வாரிய  துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன்,  மாவட்ட  ஆட்சியர் விஷ்ணு சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), செ. முருகேசன் (பரமக்குடி), கருமாணிக்கம் (திரு வாடானை) உட்பட பலர் கலந்துகொண்டனர்.