districts

img

தனியார் மோட்டார் சங்க தேனி மாவட்ட பேரவை

தேனி, டிச.7- சிஐடியு  தனியார் மோட்டார் தொழிலா ளர் சங்கத்தின் தேனி மாவட்ட பேரவை  போடியில் டிசம்பர் 7 அன்று நடைபெற் றது. பேரவைக்கு சிஐடியு மாவட்ட தலை வர் டி.ஜெயபாண்டி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். ராமச் சந்திரன் துவக்கி வைத்து பேசினார்.மாநில செயலாளர் எம்.திருமலை நிறைவுரை யாற்றினார்.  பேரவையில்  மாவட்ட தலைவராக ஆர்.வெங்கடேசன், மாவட்ட செயலாள ராக ஏ.முருகவேல், மாவட்ட பொருளாள ராக சி.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர்.