மதுரை ரிசர்வ்லைன் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு நமது நிருபர் ஜனவரி 9, 2023 1/9/2023 10:27:02 PM மதுரை ரிசர்வ்லைன் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஆட்சியர் அனிஷ்சேகர், மேயர் இந்திராணி ஆகியோர் வழங்கினர்.