districts

img

மதுரை தல்லாகுளம் அரசு கிளை நூலகத்திற்கு ரூ.14 ஆயிரம் மதிப்பில் பிளாஸ்டிக் இருக்கை

மதுரை தல்லாகுளம் அரசு கிளை நூலகத்திற்கு ரூ.14 ஆயிரம் மதிப்பில் பிளாஸ்டிக் இருக்கைகள் மற்றும் வேக்கம் கிளீனர் ஆகியவற்றை தல்லாகுளம் குமார் மெஸ் உரிமையாளர் ராமச்சந்திரக்குமார், கணேசன் ஆகியோர் கிளை நூலகர் ஆறுமுகத்திடம் வழங்கினர்.