districts

img

நத்தம் எம்ஜிஆர் நகரில் ரேசன் கடை திறப்பு

நத்தம், செப்.13- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் புதிய ரேசன் கடை யை திண்டுக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் வேலுச் சாமி திறந்து வைத்தார். நிகழ்வில், முன்னாள்  எம்.எல்.ஏ ஆண்டிஅம்ப லம், திமுக ஒன்றியச் செய லாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நத்தம் பேரூ ராட்சி தலைவர் சேக் சிக்  கந்தர்பாட்சா, நகரச் செய லாளர் ராஜ்மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக கோசு குறிச்சி, அரவங்குறிச்சி அரசு  மேல்நிலை பள்ளிகளில்  மாணவ, மாணவியர் களுக்கு இலவச மிதிவண்டி கள் வழங்கப்பட்டன.