மானாமதுரை, ஏப்.8- சிவகங்கை மாவட்டம் மானா மதுரை புதிய பேருந்து நிலையம் அருகே கீழே மேல்குடி செல்கிற சாலை யில் பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ஏப்ரல் 9 அன்று நடை பெறுகிறது. இதுகுறித்து சூப்பர் மார்க் கெட் உரிமையாளரும் வர்த்தக சங்கத்தின் மாவட்டத் தலை வருமான பாலகுருசாமி கூறுகையில், கடந்த 39 ஆண்டு களாக தரமான பொருட்களை குறைந்த விலையில் வழங்கி வியாபாரத்தில் முதன்மை பெற்று, நிறைந்த சேவை யாற்று வருகிறோம். மானாமதுரையில் சிறப்பு சேர்க்கும் விதத்தில் சூப்பர் மார்க்கெட் செயல்பட உள்ளது .பொருட் கள் டோர் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.