மதுரை, ஜன.1- தேடல் வாசிப்பு வட்டம் 4 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட் டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் - இந்திய மாணவர் சங் கம் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் டி. செல்வா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். வேல் தேவா தலைமை வகித்தனர். டிசம்பர் - 31 இரவு 9 மணி முதல் ஜனவரி 1 அதிகாலை 12.30 மணி வரை நடனம், எதிரும் - புதிரும், பாடல்கள், கதை சொல்லி. நாட கம், கவிதை, சுழலும் சொற்போர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினரும் மதுரை நாடாளு மன்ற உறுப்பினருமான சு. வெங்க டேசன், மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. வசந்தன், ஜா. நரசிம்மன், ம. பாலசுப்பிரமணி யம், அ. கோவிந்தராஜ், ஆர். சசி கலா ஆகியோர் பேசினர். மாண வர் சங்க மாவட்டத் தலைவர் க. பாலமுருகன் மற்றும் வாலிபர் சங்கத்தினர் கலந்து கொண்ட னர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் புத்தாண்டை வரவேற்கும் வித மாக அங்குள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இனிப் புகள் வழங்கினார்.