districts

img

குடும்ப பென்சன் உயர்வு கோரியும் புதிய பென்சன் திட்டம்

குடும்ப பென்சன் உயர்வு கோரியும் புதிய பென்சன் திட்டத்தை கைவிடக் கோரியும் அகில இந்திய இன்சூரன்ஸ் பென்ஷனர்கள் சங்கம் மற்றும் எல்ஐசி ஊழியர்கள்  சார்பில் மதுரை கோட்ட தலைவர் இரா. ஆறுமுகம் தலைமையில் செல்லூரில் உள்ள மதுரை கோட்ட அலுவலகத்தில்  புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டச் செயலாளர் சி. சந்திரசேகரன் , தென் மண்டல கூட்டமைப்பு முன்னாள் பொதுச் செயலாளர் க. சுவாமிநாதன் ஆகியோர் பேசினர். த. குமார ராஜா மற்றும் பலர் பங்கேற்றனர்.

;