மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக எம்.எஸ்.சங்கீதா நியமனம் நமது நிருபர் மே 17, 2023 5/17/2023 11:42:44 PM மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக எம்.எஸ்.சங்கீதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வணிக வரித்துறை இணை ஆணையராக பொறுப்பு வகித்தவர். இவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமம் ஆகும்.