districts

img

அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் ‘நியூஸ் க்ளிக்’ மீது போடப்பட்ட மோடி

அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் ‘நியூஸ் க்ளிக்’ மீது போடப்பட்ட மோடி அரசின் உபா வழக்கு நகல் எரிப்பு போராட்டம் பரமக்குடி காந்தி சிலை அருகில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி எம்.முத்து ராமு தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு மாவட்டச் செயலாளர் வி.மயில்வாகனன், கே.கணேசன், விவசாயிகள் சங்க மாவட்ட துணை நிர்வாகி என்.ராமலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.