districts

img

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சிக்கலைச் சேர்ந்த மதிமுக பொதுக்குழு உறுப்பினர்

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சிக்கலைச் சேர்ந்த மதிமுக பொதுக்குழு உறுப்பினர் ஏ.குதுபுதின் தீக்கதிர் சந்தா தொகையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எஸ்.போஸ், கே.பச்சமால், எம். சுப்பிரமணியன், எம்.அம்ஜத் கான் ஆகியோரிடம் வழங்கினார்.