districts

img

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புதிய கிளை துவக்க விழா

மதுரை, ஏப். 13-  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாநக ராட்சி பள்ளி கிளை துவக்க விழா மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை யில் நடைபெற்றது. கிளை அமைப்பாளர் ஜோசப் ஜெயசீலன் வரவேற்று பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல், மாவட்ட செயலா ளர் பெ. சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர்.  மாநில பொதுச் செயலாளர்  ச.மயில் உரையாற்றினார். கிளை அமைப்பாளர்.வனஜா நன்றி கூறினார்.