districts

img

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகமோசமான அளவில் உள்ள நிலையில், அரசின் அனைத்து துறைகளும் தோல்வி அடைந்துவிட்டன. இதற்கு புடானில் இரட்டைக் கொலை சம்பவம் எடுத்துக்காட்டு.