districts

img

மதுரை ஆட்டோ சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) பெயர்ப்பலகை திறப்பு விழா

மதுரை ஆட்டோ சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) பெயர்ப்பலகை திறப்பு விழா அலங்காநல்லூர் ஒன்றியம்  குமாரத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் செ.கண்ணன் திறந்து வைத்தார்.   விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வி. உமாமகேஸ்வரன் பங்கேற்றார்.  ஆட்டோ சங்க ஸ்டாண்டு தலைவராக வி.தெய்வேந்திரன்,  செயலாளராக  செல்லமணி, பொருளாளராக திருப்பதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.