திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கபசுர குடிநீர் நமது நிருபர் டிசம்பர் 22, 2021 12/22/2021 9:59:17 PM திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில், தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.