districts

img

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் காலவரையற்ற வேலை

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் நிலக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் அலுவலர்கள், பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.