districts

img

தேனி மாவட்டம், வெள்ளிமலை வனப்பகுதியில் பெய்து வரும் கனமழை

தேனி மாவட்டம், வெள்ளிமலை வனப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வருசநாடு அருகே உருட்டிமேடு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் மூலவைகை ஆற்று நீர்வரத்து ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.