இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நமது நிருபர் அக்டோபர் 27, 2023 10/27/2023 11:20:11 PM இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. உடன் மீன்வளத்துறை துணை இயக்குநர் மா.வெ.பிரபாவதி உள்ளார்.