districts

img

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் சிறுதானிய உணவுகளின்  கண்காட்சி

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் சிறுதானிய உணவுகளின்  கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையில், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி புதனன்று திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் தேவமணி கிறிஸ்டோபர் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.