மாணவ, மாணவியர்களின் துணைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நமது நிருபர் ஜூலை 4, 2023 7/4/2023 11:36:41 PM திருவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களின் துணைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பள்ளித் தாளாளர் லயன் வெங்கடாசலபதி, பள்ளியின் முதல்வர் எம். சுந்தரமகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.