districts

img

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்காக விண்ணப்பங்களை வீடு வீடாகச் சென்று சரிபார்க்கும் பணி

மதுரை மாநகராட்சி சிம்மக்கல் திரு.வி.க. தெருவில் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்காக விண்ணப்பங்களை வீடு வீடாகச் சென்று சரிபார்க்கும் பணியை மேயர் இந்திராணி, ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.