கோம்பையில் 10-ஆவது வார்டில் போட்டியிடும் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.ராஜேஸ்வரியை ஆதரித்து கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணாமலை பேசினார். பாளையம் ஏரியா செயலாளர் சஞ்சீவி, மாவட்ட குழு உறுப்பினர் சிமு.இப்ராகிம், ஏரியா குழு உறுப்பினர்கள் டி.கே.சீனிவாசன், எஸ்.லட்சுமணன், சுருளி, தங்கமாயி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.