districts

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 12 ஆவது மாநாடு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 12 ஆவது மாநாடு புதனன்று பேரணியுடன் துவங்கியது. திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான கே.பாலபாரதி, டாக்டர் அமலா தேவி , பேராசிரியர்கள் சோ.மோகனா, பாலசுந்தரி, மாநிலச்செயலாளர் ஆர்.சசிகலா, மாவட்டச்செயலாளர் ஜி.ராணி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வனஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர். சக்தி கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி இடம்பெற்றது.