இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் புதிய பேருந்து வழித்தடங்களை வியாழனன்று தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சே.முருகேசன் ஆகியோர் உள்ளனர்.