districts

img

திருவண்ணாமலை மாவட்டக் குழுக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

அக்னி பாதை  திட்டத்தை எதிர்த்துமாதர் சங்கம் சார்பில் உடன்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ரா.செல்வி தலைமை வகித்தார் மாவட்டச் செயலாளர் பி.பூமயில், மாவட்ட துணைத் தலைவர் கலைச்செல்வி , மாவட்டப் பொருளாளர் சி.ராமலெட்சுமி, நிர்வாகிகள் இசக்கியம்மாள் , பேச்சியம்மாள், அன்புமணி, சுதா ,பத்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;