districts

img

இராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

இராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் இண்ட்ராக்ட் கிளப் ஆப் கேசா டி மிர் மெட்ரிக் பள்ளியின் தலைவர் ஆதிஸ் தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஏ.மணிவண்ணன் கருத்துரையாற்றினார். வைமா கல்விக் குழுமத் தலைவர் திருப்பதிசெல்வன், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநிலத் தலைவர் சுப்ரமணியம் பள்ளி முதல்வர் பொறுப்பாளர் ரமேஷ், இண்ட்ராக்ட் கிளப் செயலாளர் பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.