districts

img

சிபிஎம் குமரி மாவட்ட மூத்த தோழர் என்.முருகேசன் குடும்ப திருமண நிகழ்ச்சி

சிபிஎம் குமரி மாவட்ட மூத்த தோழர் என்.முருகேசன் குடும்ப திருமண நிகழ்ச்சி கருங்கல் அருகில் உள்ள அம்சி-மணியாரங்குன்றில் திங்களன்று (ஜுன் 27) நடைபெற்றது. மணமக்கள் பி.சுரேஷ், என்.கே.அனுஷா ஆகியோரை சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.நூர் முகமது, கே.கனகராஜ், மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, சாமித்தோப்பு அய்யா வைகுண்டர்பதி பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.