districts

img

விக்கிரமசிங்கபுரத்தில் சிபிஎம் இறுதிக் கட்ட பிரச்சாரம்

திருநெல்வேலி, பிப்.17- விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 19 ஆவது வார்டில் சிபிஎம் வேட்பாளர் வி.இசக்கிராஜனை ஆதரித்து வியாழக்கிழமை இறுதி கட்ட பிரச்சாரம் நடை பெற்றது. இந்தப் பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் க. ஸ்ரீராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சுடலைராஜ் மற்றும் முன்னாள் ஒன்றிய செய லாளர் எஸ்.ரவீந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சி.சுரேஷ் பாபு, இ.பி.சங்கர், முருகன், சங்க ரமணி மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தலைவர்கள் பங் கேற்றனர்.