districts

img

சிவகாசி 1 ஆவது வார்டில் சிபிஎம் பிரச்சாரம்

சிவகாசி, பிப்.15- சிவகாசி மாநகராட்சி 1 ஆவது வார்டில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏ. முத்துராஜ் போட்டியிடுகிறார். இந்நிலையில், 1 ஆவது  வார்டுக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.விஜயமுருகன், ஒன்றிய செயலாளர் பி.பால சுப்பிரமணியன், ஒன்றியகுழு உறுப்பினர்கள் கிருஷ்ண மூர்த்தி, மாரிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.