districts

img

மின்வாரிய அலுவலகம் ஆகிய 3 இடங்களில் தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினம்

சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் திங்களன்று சிஐடியு மாவட்டக் குழு அலுவலகம், டிசிடிசி டெப்போ, மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் ஆகிய 3 இடங்களில் தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் சிஐடியு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.