districts

img

மூத்த தோழர் டெய்லர் பாண்டி காலமானார்

மதுரை, மார்ச் 10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மேற்கு ஒன்றியக்குழு விளாங்குடி பகுதி யைச் சேர்ந்த மூத்த தோழர் டெய்லர் பாண்டி காலமானார்  சாந்திநகர் கிளைச்செயலாளராகவும்  கடந்த 40 ஆண்டுகளாக விளாங்குடி மற்றும் கூடல்நகர் பகுதிகளில் கட்சிப் பணியாற்றி வந்தார். அன்னாரது மறைவுச் செய்தியறிந்து மாவட்ட செய லாளர் கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.ராமகிருஷ்ணன், எஸ். கே. பொன்னுத்தாய், எஸ். பாலா ,ஒன்றிய செயலாளர் பி. ஜீவானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கார்த்திக் மற்றும் வாலிபர் சங்க, மாதர் சங்க, சிஐடியு நிர்வாகிகள் அவ ரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி  வியாழனன்று மாலை நடைபெற்றது. மறைந்த தோழர் டெய்லர் பாண்டிக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள், ஒரு  மகள் உள்ளனர்.