ழனியில் உள்ள பழனி வேளாண்மை உற்பத்தி சங்கத்தில் நடைபெற்ற விழா நமது நிருபர் மார்ச் 27, 2022 3/27/2022 10:30:20 PM பழனியில் உள்ள பழனி வேளாண்மை உற்பத்தி சங்கத்தில் நடைபெற்ற விழாவில் மக்கள் அடகு வைத்திருந்த நகைக்கடன் தள்ளுபடி நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்துகொண்டார்.