165 விருதுகள் பெற்ற ‘‘சிதை’’ குறும்படத்திற்கு காரைக்குடியில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்விற்கு குறும்பட இயக்குநர் கார்த்திக்ராம் தலைமை வகித்தார். திரைப்படத் தயாரிப்பாளர் சரவணன், குறும்படத் தயாரிப்பாளர் பிஜீ, உதவி இயக்குநர் பிரகாஷ், ரவி, கிஷோர், சுபாஷசந்திரன், நடராஜன், மனோஜ் உள்ளிட்ட பலர் கருத்துரையாற்றினர்.