districts

img

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  எல்ஐசி  ஐபிஒ க்கு எதிராக கோரிக்கை அட்டை ஏந்தும் இயக்கம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  எல்ஐசி  ஐபிஒ க்கு எதிராக கோரிக்கை அட்டை ஏந்தும் இயக்கம் தூத்துக்குடி கிளையில் நடைபெற்றது மாதர்சங்க மாவட்ட செயலாளர்..பூமயில் தலைமை தாங்கினார். ரமணி வரவேற்று பேசினார்.கோட்ட இணைச்செயலாளர் ஆர் .சீனிவாசன்எல்ஐசி  ஐபிஒ  க்கு எதிராக கோசமெழுப்பினார்..கிளைத் தலைவர்  எஸ்.ராமசாமி நன்றி கூறினார்..