அதானி குழும மோசடி மீண்டும் அம்பலம். ஓசிசிஆர்பி அறிக்கை. 2014லேயே மோசடி தகவல்கள் வந்தும் செபி மவுனம். நானும் ஊழல் செய்ய மாட்டேன் மற்றவர்களையும் ஊழல் செய்யவிட மாட்டேன் என்கிற மோடியின் வாய்ச்சவடால் என்ன ஆனது? சிஏஜி பட்டியலிட் டுள்ள ஊழல்களுக்கு சங்கிகளின் பதில் என்ன?
சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி