தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க.தமிழ்செல்வனின் மகள் டி.டி.சாந்தினி -ஏ.சுப்ரமணியன் ஆகியோரது திருமணம் கம்பத்தில் நடைபெற்றது . அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, பி.மூர்த்தி,தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் என்.ராமகிருஷ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.