districts

img

வட்ட வழங்கல் துறையின் மூலம்  21 வகையான பொங்கல் பரிசுத்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஜனவரி 4 அன்று கூட்டுறவுத் துறை மற்றும் மாவட்ட வழங்கல் துறையின் மூலம்  21 வகையான பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருட்களை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி உள்ளார்.