districts

img

திண்டுக்கல் மாவட்டத்தில் 18.84 லட்சம் வாக்காளர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 18 லட்சத்து 84 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலை ஜனவரி 5 அன்று மாவட்ட ஆட்சியர் விசாகன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வியாழனன்று  வெளியிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  வே.லதா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.