districts

img

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டு ஹரிஜன் தெற்கு தெருவில் கழிவுநீர் செல்ல கால்வாய் இல்லாமல்  தேங்குகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.  மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா நிர்வாகங்கள்?